அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி தலைமையில் இன்று காலை 10 மணிக்கு கூடுகின்றது
22 அமைச்சர்கள் அடங்கிய புதிய அமைச்சரவை நேற்று காலை பதவியேற்றுக்கொண்டர்.
பிரதி அமைச்சர்கள் நாளை மறுதினம் சத்தியப்பிரமாணம் செய்துக் கொள்ள உள்ளனர்.
பிரதி அமைச்சர்களின் எண்ணிக்கை தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை.