கடற்றொழில் மற்றும் நீரியல்வளங்கள் அமைச்சராக இராமலிங்கம் சந்திரசேகர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
இந்த ஜனாதிபதி செயலகத்தில் இன்று (18) காலை பதவிப்பிரமாணம் நடைபெற்றது.