நாளை மறுதினம் (14-11-2024) நடைபெறவுள்ள பொது தேர்தலை கண்காணிப்பதற்காக 20க்கும் மேற்பட்ட வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் பணியில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் பேரில் அவர்கள் ஏற்கனவே விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
வாக்குப் பெட்டிகள் வாக்களிப்பு நிலையங்களுக்கு நாளை கொண்டு செல்வதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது
தேர்தல் பிரசாரம் நேற்று நள்ளிரவு நிறைவடைந்து தற்போது அமைதி காலம் அமுலில் உள்ளதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது