உலகில் பெறுமதி வாய்ந்த கடவுச்சீட்டு வரிசையில் இலங்கை 94 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது
கடந்த ஒக்டோபர் மாதம் வெளியிடப்பட்ட அண்மைய ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டின் படி, சிங்கப்பூரின் கடவுச்சீட்டு உலகின் மிகவும் பெறுமதி வாய்ந்ததாக தெரிவு செய்யப்பட்டு சிங்கபூர் மக்கள் விசா இல்லாமல் 195 நாடுகளுக்கு பயணிக்கலாம்.
பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளின் கடவுச்சீட்டு இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது
இந்த நாட்டு மக்கள்; 192 நாடுகளுக்கு விசா இல்லாது பயணிக்கலாம்
அமெரிக்கா 8 ஆவது இடத்தைப் பிடித்துள்ளதால் அமெரிக்க மக்கள் 186 நாடுகளுக்கு விசா இல்லாது பயணிக்கலாம்.
இலங்கையர்கள் 44 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம்.
Recent Comments
Hello world!
on