கடவுச்சீட்டைம க்கள் பெற்றுவதற்கான நெருக்கடிக்கு தீர்வு காண குடிவரவு குடியகல்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது
இதனுடாக மக்கள் இணையவழியூடாக கடவுச்சீட்டுக்களை பெற்றுக் கொடுக்க முடியுமென குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.
அதற்கமைய, ஒன்லைன் ஊடாக கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக் கொள்வதற்கான திகதி மற்றும் நேரத்தை முற்கூட்டியே பதிவு செய்ய முடியும் என குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் பி.எம்.டி.நிலுஷா பாலசூரிய அறிவித்துள்ளாhர்
இந்த புதிய பொறிமுறையானது நாளை (06) முதல் அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்ட்டுள்ளது
அத்துடன் டிசம்பர் மாதத்திற்கான முற்பதிவு எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் ஆரம்பமாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்து;ளளாhர்