சினோபெக் நிறுவனம் 01-11-2024 முதல்; அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளில் மாற்றம் செய்துள்ளது
இதன்படிஇ ஒக்டேன் 95 பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 06 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது
புதிய விலை 371.00 ரூபாவாகும்.
சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலையும் 06 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
புதிய விலை 313.00 ரூபாவாகும்.
அத்துடன் 280 ஆக இருந்த ஆட்டோ டீசல் லீற்றரின் விலை 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 283.00 ஆக உயர்ந்துள்ளது
92 ஒக்டேன் பெற்றோலில் விலையில் மாற்றம் இல்லை.