கிராமங்களின் வறுமை நிலையினை ஒழிப்பதே திசைக்காட்டி அரசாங்கத்தின் முக்கியமான பணி என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இனிமேல் எந்தவொரு அமைச்சருக்கும் அரசாங்கம் கொழும்பில் வீடுகளை வழங்காது என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்களுக்கு சேவை செய்வதற்கு மக்களுடனேயே அமைச்சர்கள் நெருக்கமாக இருக்க வேண்டும் என ஜனாதிபதி, மாத்தறையில் ஜனாதிபதி தெரிவித்துள்ளாhர்
ஆகவே எந்த அமைச்சருக்கும் கொழும்பில் வீடுகளை அரசாங்கம் வழங்கமாட்டாதென ஜனாதிபதி அறிவித்துள்ளாhர்