யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திற்கு புதிய பொதுச் செயலாளராக கலைப்பீடத்தைச் சேர்ந்த சி.சிவகஜன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பொதுச் செயலாளராக இதுவரை காலமும் பொறுப்பு வகித்த சோ.சிந்துஜன் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் உறுதியாக வெற்றி நடைபோட உழைத்தவர் ஆகும்.
தமிழ்த் தேசிய நிலைப்பாட்டுடன், மாணவர் ஒன்றியத்தையும், மாணவர்களையும் அவர் வழிநடத்திச் சென்றார்.
சோ.சிந்துஜனின் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில் சிவகஜன் தெரிவு செய்யப்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.