தமிழ் மக்கள் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ளது வைக்கப்பட்டது
2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான தமிழ் மக்கள் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் கட்சியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரனின் யாழ் வாடகை வீட்டில் வைத்து (18) நேற்று மாலை 4 மணிக்கு வெளியிடப்பட்டது.
தேர்தல் விஞ்ஞாபனத்தினை தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன் வெளியிட கட்சியின் யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளர் வி.மணிவண்ணன் பெற்றுக்கொண்டார்.
இந் நிகழ்வில் யாழ் தேர்தல் மாட்ட வேட்பாளர்கள், கட்சி ஆதரவாளர்கள்; கலந்துகொண்டனர்.