காசாவின் வடக்கு ஜபாலியா பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அந்த தாக்குதலில் 10ற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
இந்தநிலையில், ஹமாஸினால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள 33 கைதிகளை விடுவிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக இஸ்ரேலின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்>கார் ஓட்டப் பந்தயம் – அஜித் குமாரின் அணிக்கு மூன்றாவது இடம்