கனேடிய டொலர் தொடர்ச்சியாக வலுவிழந்து செல்வதற்கான வாய்ப்பு உள்ளதாக பொருளியல் நிபுணர்கள் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
எதிர்வரும் சில மாதங்களில் டொலரின் பெறுமதி இவ்வாறு வீழ்ச்சியடையும் என தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக அமெரிக்க டொலருக்கு நிகரான கனடிய டொலரின் பெறுமதியில் இவ்வாறு வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த செப்டம்பர் மாதத்துடன் ஒப்பீடு செய்யும் போது கனடிய டொலரின் பெறுமதி 4 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.
இதையும் படியுங்கள்>மகிந்த அரசாக மாறும் அநுர அரசு