யுத்தத்தில் உயிரிழந்த போர் வீரர்கள் மற்றும் அங்கவீனமுற்ற படைவீரர்களின் குடும்பங்களின் நலன்களை முன்னேற்ற மீளாய்வு கூட்டம் ஒன்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தலைமையில் அவரது அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது யுத்தத்தில் உயிரிழந்த வீரர்கள் மற்றும் ஊனமுற்ற படைவீரர்களின் குடும்பங்கள் எதிர்கொள்ளும் தொடர்ச்சியான சவால்களை அடையாளம் காண்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
ஆனால் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பிலோ அல்லது மாவீரர்களின் குடும்பங்கள் மற்றும் முன்னாண் போராளிகள் தொடர்பில் எவ்வித அக்கரையும் அநுர அரசு கொள்ளவில்லையென்பது குறிப்பிடத்தக்கது