Thursday, December 26, 2024
Homeஇந்தியாஇந்தியா முழுவதும் கொண்டாடப்பட்ட மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்தநாள்!

இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்ட மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்தநாள்!

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 100-வது பிறந்தநாள் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.

மத்திய மந்திரிகள் அமித்ஷா, ஜே.பி. நட்டா, சபாநாயகர் ஓம்பிர்லா, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.

இதையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், மத்திய மந்திரிகள் அமித்ஷா, ஜே.பி. நட்டா, சபாநாயகர் ஓம்பிர்லா, ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.

இதையும் படியுங்கள்>286 வகையான உணவுகளுடன் களைகட்டிய மெரினா உணவுத் திருவிழா!

https://www.youtube.com/@pathivunews/shorts

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments