பாராளுமன்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களின் சுயவிபரக் கோவையில் உறுப்பினர்களின் கல்வித் தகைமை மாற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று (16) முறைப்பாடு செய்துள்ளார்.