போர்முலா ஒன் கார்பந்தயத்தின் நட்ச்சத்திர வீரர் மைக்கேல் ஷூமேக்கரின் மகன் பந்தயம் ஒன்றில் கலந்துக்கொள்வதற்காக தமிழ்நாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார் பந்தயங்களின் சிகரமாக திகழும் பார்முலாஒன், கார்பந்தயத்தில் ஏழு முறை; பட்டம் வென்றவர் மைக்கேல் ஷூமேக்கர்.
உலகின் சிறந்த கார் பந்தய வீரர் என அழைக்கப்படும் இவர் கடந்த 2013ஆம் ஆண்டு பனிச்சறுக்கின்போது தலையில் அடிபட்டு கோமா நிலைக்குச் சென்றார்.
தற்போது கொஞ்சம் கொஞ்சமாக குணமடைந்து வருகிறார்.
அவரது மகனான மிக் ஷூமேக்கர ;(21) தந்தையை போலவே கார் பந்தயத்தில் ஈடுபாடு உடையவர் என்பது குறிப்பிடத்தக்கது