ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்று வெற்றியை அதிகாரத்தை கைபப்பற்றியுள்ளது
இதுவரை வெளியிடப்பட்ட தேர்தல் பெறுபேறுகளின் அடிப்படையில் 123 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.
தேசிய மக்கள் சக்தி தற்போது 68 இலட்சத்து 42 ஆயிரத்து 223 வாக்குகளுடன் 123 பாராளுமன்ற ஆசனங்களை வென்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி எதிர்கட்சி ஆகின்னறது.31 ஆசனங்களை அது கைப்பற்றியுள்ளது
தமிழரசுக் கட்சி 06 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது