வன்னி தேர்தல் மாவட்டத்தில் சுயேட்சை குழு 4. இலாம்பு சின்னத்தில் போட்டியிடுகின்றது.
சுயேட்சை குழுவின் முதன்மை வேட்பாளரான சிறிபாலன் ஜென்சி ஜனநாயக உள்ளக பிரச்சினை காரணமாக தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்
இன்றைய தினம் மன்னாரில் இதனை அவர் அறிவித்துள்ளார்
தமிழர் தாயகப் பரப்பில் பொது தேர்தலில் ; பல சுயேட்சை குழுக்கள் போட்டியிடுகின்றன.
இவ்வாறான சுயேட்சை குழுக்களின் நோக்கம் தமிழ் மக்களின் வாக்குகளை பிரித்து தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வதே என அவர் குறிப்பிட்டுள்ளார்
புலம் பெயர் தமிழர்களும் இந்த நிகழ்ச்சி நிரலுக்கு துணை போகின்றார்கள் என சிறிபாலன் ஜென்சி குற்றம் சுமத்தியுள்ளனர்.