முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவின் பட்டம் போலியானதல்ல.
ஆனால் அவரால் தற்போது அதனை நிரூபிக்க முடியாதுள்ளது.
அதன் காரணமாகவே அவர் பதவி விலகினார்.
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் கல்வி தகைமையை நிரூபிக்குமாறு மாத்திரமே சவால் விடுக்கப்பட்டது.
அவர் தனது பிறப்பு பதிவு சான்றிதழை சமர்ப்பித்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
காலையில் சபை அமர்வின் போது அவர் சான்றிதழை காண்பித்திருந்த போதிலும், ஹன்சாட்டில் உள்வாங்குவதற்காக அவர் அதனை சமர்ப்பிக்கவில்லை.
எதிர்க்கட்சி தலைவர் தனது சான்றிதழை சமர்ப்பித்ததன் பின்னர் அதன் உண்மை தன்மை குறித்து ஆராயப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளாhர்