சந்தைப்படுத்தல் விற்பனை உன்னதத்தில் தேர்ச்சி (MMSE : Mastering Marketing & Sales Excellence) பெறுபேறுகள் மைய ஊக்குவிப்புப் பயிற்சி & ‘கோச்சிங்’
*சான்றிதழுடனான நேரடி புத்தம்புதுப் பொதுப் பயிற்சி தமிழ் மொழியில் வடகிழக்கில் நடைபெறவுள்ளது.
எதிர்வரும் 15 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை – மு.ப.9.00 மணி தொடக்கம் பி.ப.5.00 மணி வரை மட்டக்களப்பு Sun Shine restuarent ல் நடைபெறவுள்ளது.
அதேபோன்று எதிர்வரும் 17 ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப.9.00 மணி தொடக்கம் பி.ப.5.00 மணி வரை யாழ்ப்பாணம் J – Hotel ல் நடைபெறவுள்ளது.
பயிற்சிக் கட்டணம்:-11,500 ரூபா
(பயிற்சிக் கையேடு, பங்குபற்றல் சான்றிதழ், மதிய உணவு, காலை ரூ மாலை சிற்றுண்டிகள் உள்ளடங்கிய கட்டணம்)
ஜூலை 5க்கு முன்னர் கிடைக்கும் கொடுப்பனவுகளுக்கு சிறப்புச் சலுகை வழங்கப்படவுள்ளது விலை: 9,500 ரூபா
குழு விலைத் தள்ளுபடி:
– 6-10 பேர் – 5%
– 11-15பேர் – 10%
– 16ம் அதற்கு மேற்பட்டோருக்கும் – 15%
ஏதேனும் ஒரு விலைத் தள்ளுபடி மட்டும் செல்லுபடியாகும்.
தொடர்புகளுக்கு-075 908 7258
(கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்)

